iPhone 16: விற்பனையை ஆரம்பித்த iPhone 16... முதல் நாளே இவ்வளவு கூட்டமா?

iPhone
By Manchu Sep 20, 2024 05:34 PM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை இன்று முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

Apple iPhone 16

இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஐபோனைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் இதிலுள்ள வசதிகள் வாடிக்கையாளர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.

அந்த வகையில் இன்று ஆப்பிள் ஐபோனில் 16 சீரிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை நள்ளிரவில் இருந்து வருசையில் நின்று வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர்.

கடந்த 13ம் தேதி இந்த ஐபோன்களுக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், ஆப்பிள் போன் வெறியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றுள்ளனர்.

iPhone 16: விற்பனையை ஆரம்பித்த iPhone 16... முதல் நாளே இவ்வளவு கூட்டமா? | Apple Iphone 16 Series First Sale Starts Today

Apple/CNET

இந்தியாவில் காலை 8 மணிக்கு தொடங்கிய விற்பனை, Apple Saket மற்றும் Apple BKC கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றுள்ளனர்.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்ற நான்கு சீரிஸில் வந்துள்ளது.

Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக்

Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக்

விலை என்ன?

ஐபோன் 16 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 79,900 முதல் தொடங்கியதுடன், ஐபோன் 16 பிளஸின் 128GB மாடல் ரூ. 89,900 முதல் இன்று வாங்க கிடைக்கிறது.

இவை 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடல்களிலும் Black, Pink, Teal, Ultramarine, White நிறங்களிலும் இப்போது வாங்க கிடைக்கின்றன.

ஐபோன் 16 ப்ரோ சாதனத்தின் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 1,19,900 என்ற விலையிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 1,44,900 விலை முதல் வாங்க கிடைக்கிறது.

3C0JRI

இந்த மாடல்கள் 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் விருப்பதிலும் வாங்க கிடைக்கின்றன. இவை Black Titanium, Desert Titanium, Natural Titanium, White Titanium நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் இன்று ரூ. ஐந்தாயிரம் தள்ளுபடியும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன?

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US