Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக்

Instagram
By Manchu Sep 18, 2024 05:30 PM GMT
Report

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய விதிமுறைகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம்

இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராம் பாவனையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதிலும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமியர்களும் தற்போது இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பெற்றோர்களுக்கு பெரும் கவலைகள் ஏற்பட்டுள்ளதுடன், சிறுவர், சிறுமிகளும் சில தவறான பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

இத்தருணத்தில் மெட்டா நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், விதிமுறைகளையும் மாற்றியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மெட்டா நிறுவனம் கூறியுள்ளதை தெரிந்து கொள்வோம்.

Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக் | Under Age Teen Instagram Accounts Opens Guidance

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன?

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன?

மெட்டாவின் அறிவிப்பு

18 வயதிற்கு கீழ் இறுக்கும் பயனர்களின் இன்ஸ்டா கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidanceகளை அமைத்துள்ளது.

இந்த வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகள் தானாகவே "டீன் அக்கவுண்ட்ஸ்" என்ற நிலைக்கு போர்ட் செய்யப் படுமாம். இது இயல்பாகவே பிரைவேட் கணக்குகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் இன்று செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக் | Under Age Teen Instagram Accounts Opens Guidance

Getty Images

குறித்த பயனர்கள் அவர்களை பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருப்பவர்களின் கணக்குகளிடமிருந்து மட்டுமே மெசேஜ் பெற முடியுமாம். அதுமட்டுமல்லாமல் 16 வயதிற்குட்பட்ட பயனர்கள், பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இயல்புநிலை அமைப்புகளை தங்களது இன்ஸ்டா கணக்கை மாற்ற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனாளர்களா நீங்கள்? சைபர் தாக்குதல் ஏற்படலாம் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு பயனாளர்களா நீங்கள்? சைபர் தாக்குதல் ஏற்படலாம் எச்சரிக்கை

பெற்றோர்களுக்கு நிம்மதி

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசி பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிமை பெறுவார்களாம். இதன் முடிவில் இளம்பயனர்கள், அதிக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கற்றல் குறைபாடு இவற்றிலிருந்து தடுக்கமுடியும்.

Instagram: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுத்த ஷாக் | Under Age Teen Instagram Accounts Opens Guidance

Lorenzo Di Cola | NurPhoto via Getty Images

மேலும் குறித்த பயனர்கள் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்கு பின்பு இன்ஸ்டா கணக்கின் பயன்பாட்டை மூடுவிடுவதற்கு அறிவிக்கப்படும். இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இன்ஸ்டாகிராம் தானாகவே ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US