Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன?

Samsung Galaxy Mobile Samsung Android
By Manchu Sep 17, 2024 06:10 PM GMT
Report

Samsung நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ள நிலையில், இதன் சிறப்பம்சம் குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Samsung Galaxy M05 சிறப்பம்சம்

சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில், புதிய ஸ்மார்ட்போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. எம் சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி என அழைக்கப்படுகிறது.

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன? | Samsung Galaxy M05 Smartphone Launched

ஆண்ட்ராய்டு பயனாளர்களா நீங்கள்? சைபர் தாக்குதல் ஏற்படலாம் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு பயனாளர்களா நீங்கள்? சைபர் தாக்குதல் ஏற்படலாம் எச்சரிக்கை

  • இந்த கேலக்ஸி M05 மாடலில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் உள்ளது.
  • அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இதில் உள்ளது.
  • ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ கோர் 6 ஓஎஸ் கொண்ட இதில் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.
  • 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமராவும் இதில் உள்ளது.
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

Samsung Mobile: பட்ஜெட் விலையில் வெளியான Galaxy M05... சிறப்பம்சம் என்ன? | Samsung Galaxy M05 Smartphone Launched

UPI சர்க்கிள்.... குடும்பத்தினர் அனைவரும் ஒரே வங்கி கணக்கை பயன்படுத்துவது எப்படி?

UPI சர்க்கிள்.... குடும்பத்தினர் அனைவரும் ஒரே வங்கி கணக்கை பயன்படுத்துவது எப்படி?

  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 

  • இதன் விலை 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 ஆகும்.
  • மின்ட் கிரீன் நிறத்தில் கிடைப்பதுடன், அமுசான் மற்றும் சாம்சங் வலைதளங்கள், சில ரீடெயில் ஸ்டோர்களின் விற்பனை நடைபெறுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US