Apple iPhone 14 வெறும் 35,000 ரூபாய் கிடைக்குதா? அதிரடி ஆஃபர்
ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்நிறுவனமானது உலகளவில் ரீதியில் பெரும் வரவேற்பை பெற்று iPhone விற்பனையில் அசத்திக் கொண்டிருக்கிறது.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 14 ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அந்த வகையில், Flipkart ஆனது குடியரசு தின விற்பனையை நடத்தி வருகிறது. அதில் சிறப்பு விற்பனை பட்டியலில் iPhone 14 ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Amazon ஆனது முந்தைய Flagship-ஐ மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

2023-ம் ஆண்டில் அதிகம் விற்பனையான iPhone மாடல்களில் ஒன்றாக iPhone 14 இருந்தது. அதுமட்டுமின்றி Flipkart இன் Big Billion Days விற்பனையிலும் இது பெரும் வரவேற்பை பெற்றது.
Apple iPhone 14 ஆனது Amazon இல் மலிவாக கிடைப்பதன் காரணம் Flipkart இந்த மாடலில் புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. Apple iPhone 14 ஆனது Apple iPhone 13 போன்ற Chipset மூலம் அதிக Core களுடன் இயக்கப்படுகிறது.
விற்பனை விலை

ரூ.79,900 ஆரம்ப விலையில் Apple iPhone 14 ஆனது விற்பனை செய்யப்பட்டது. Apple iPhone 15 series-ன் அறிமுகத்திற்குப்பின் Apple iPhone 14 ஆனது ரூ.10,000 விலை குறைப்பைப் பார்த்தது.
Amazon இல் store விலையில் இருந்து 10,901 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.58,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

உங்களது பழைய smartphone-ற்கு ஈடாக 22,500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குவது மட்டுமின்றி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் போக நீங்கள் Apple iPhone 14 ஐ Amazon யிலிருந்து வெறும் 36,499 ரூபாய்க்கு பெறலாம். அதே Apple iPhone 14 ஐ Flipkart இல் 38,199 ரூபாய்க்கு வாங்கலாம்.