iPhone 13 Pro Max போனை வெறும் ரூ.2500-க்கு முதல் தள்ளுபடியில் வாங்க முடியுமா? செம்ம ஆஃபர்.. மிஸ் பண்ணிடாதீங்க

iPhone Offers
By Rooban Jun 10, 2022 09:17 PM GMT
Report

ஐபோன் என்றாலே பலருக்கும் அதீத பிரியம் இருக்கும். அதிலும் குறைவான விலையில் கிடைத்தால் முந்தியடித்துக்கொண்டு வாங்குவார்கள்.

அந்த வகையில் iPhone 13 Pro Max போனுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வெறும் 2500 ரூபாய்க்கு உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

iPhone 13 Pro Max போனை வெறும் ரூ.2500-க்கு முதல் தள்ளுபடியில் வாங்க முடியுமா? செம்ம ஆஃபர்.. மிஸ் பண்ணிடாதீங்க | Apple Iphone 13 Pro Max Great Deal Offer

எப்படி வாங்கலாம்?

இந்த iPhone 13 Pro Max 128 GB ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க இ-காமர்ஸ் இணையதளம் மிகக் குறைந்த EMI கொடுக்கிறது.

அதில் எந்த வட்டியும் இல்லாமல் இந்த இஎம்ஐ (emi) ஆப்சனை கொடுத்துள்ளது. அதாவது 36 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,377 செலுத்த வேண்டும்.

இந்த இஎம்ஐ உங்களுக்கு வசதியாக இருந்தால் அந்த ஐபோன் வாங்கும் கனவுக்கு இப்போதே முந்துங்கள். அமெரிக்காவில் 85,490 ரூபாய் விலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் iPhone 13 Pro Max 128 GB அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போனின் அசல் விலை ரூ. 85,490. ஆனால் நீங்கள் அதை AT&T தளத்தில் இருந்து பெற்றால், 36 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். அதில், 2,377 ரூபாய் இம்எம்ஐ செலுத்த வேண்டும். 0% வட்டி விகிதத்தில் மாதாந்திர தவணையில் இகாமர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

iPhone 13 Pro Max போனை வெறும் ரூ.2500-க்கு முதல் தள்ளுபடியில் வாங்க முடியுமா? செம்ம ஆஃபர்.. மிஸ் பண்ணிடாதீங்க | Apple Iphone 13 Pro Max Great Deal Offer

சிக்கல் உண்டா?

ஆனால், இதற்கு அமெரிக்க இகாமர்ஸ் நிறுவனம், ஒரு செக்கையும் வைத்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் போன் வாங்குபவர்கள், திடீரென அந்த நிறுவனம் இந்த ஆஃபரை நிறுத்தினால் உடனே முழுத் தொகையையும் செலுத்த தயாராக இருக்க வேண்டும்.

அதாவது இந்த அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. iPhone 13 Pro Max அம்சம்ஐபோன் 13 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

இவை உள்ளடக்கத்தைப் பொறுத்து புதுப்பிப்பு விகிதங்களை மாற்றக்கூடிய எல்டிபிஓ பேனலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும்.        

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US