அண்ணாமலை சீரியலில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி ஆகிட்டாங்கனு பாருங்க
90ஸ்களில் பேவரைட் நடிகையாக இருந்த சீரியல் நடிகை மஞ்சரியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அண்ணாமலை சீரியல்
பொதுவாகவே இல்லத்தரசிகளுக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள். அதில் 90களில் அதிகம் பிரபலமான சீரியல் தான் ராதிகா சரத்குமார் நடித்த மெகா சீரியல் தான் அண்ணாமலை.
இந்த சீரியலில் சிவகுமார், ராதிகா சரத்குமார், ஜோதி லட்சுமி, குயிலி, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சண்முகசுந்தரம், அஜய் ரத்னம், தேவதர்ஷினி, ஷியாம் கணேஷ், விஜய் ஆதிராஜ், தீபா வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அண்ணாமலை சீரியல் சன் டிவியில் 21 பெப்ரவரி 2002 முதல் 21 ஜனவரி 2005 வரை ஒளிபரப்பப்பட்டது.
சீரியல் நடிகை மஞ்சரி
மக்களின் பெரும் வரவேற்பு பெற்று ஓடிய இந்த சீரியலில் தன் சிறப்பான வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் தான் நடிகை மஞ்சரி. இவர் இந்த சீரியல் மட்டுமல்லாது உறவுகள், கோலங்கள் மற்றும் அண்ணாமலை சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாது பிற மொழி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில், இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதில் இவரைப் பார்த்து பலரும் பழைய சீரியல் நடிகை மஞ்சரி மாதிரியே இருக்கீங்க நீங்க மஞ்சரி பொண்ணா என்று கேட்டும் அளவிற்கு உடல் மெலிந்து அப்படியே மாறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |