அஜித் பட பாடலுக்கு கணவருடன் vibe செய்யும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் ... வைரல் காணொளி
பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் அஜித்தின் Sawadeeka பாடலுக்கு தன் கணவருடன் சேர்ந்து வைப் செய்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அனிதா சம்பத்
அனிதா சம்பத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் மக்களுக்கு அதிக பரிச்சயமானவர்.
பிரபல தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலம் ஆனர்.
அது மட்டும் இன்றி டேன்னி, காலங்களில் அவள் வசந்தம்,தெய்வ மச்சான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Sawadeeka பாடலுக்கு கணவருடன் இணைந்து நடனமாடி வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |