என்னடா பண்ணுறீங்க... பெருச்சாளியை துண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் நாய்!
குழி தோண்டி கொண்டிருக்கும் பெருச்சாளியை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் நாயின் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை வீடியோ
பொதுவாக சமூக வலைத்தளங்களில் அதிகமான வைரல் வீடியோக்கள் பகிரப்படுகிறது. இதனை பார்க்கும் போது சற்று நேரம் வியந்து போகிறோம்.
அந்தளவு பிரமிக்கத்தக்க காட்சிகளை நாம் அதில் பார்க்கிறோம். அந்த வகையில் பெருச்சாளியொன்று தனக்கு தேவையான உறைவிடத்தை உருவாக்குவதற்காக மண்ணை தோன்றுகிறது.
இதனை பக்கத்திலிருந்து ஒரு நாய் வேடிக்கை பார்க்கிறது. அப்போது குழி தோண்டும் எலியை பின்னால் தூண்டி பார்த்து நாய் விளையாடுகிறது.
அப்போது கோபத்தில் பொங்கும் பெருச்சாளியை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் மில்லிக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் “என்னடா பண்ணுறீங்க” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
The dog and the mole pic.twitter.com/oThrxUS4A8
— Gabriele Corno (@Gabriele_Corno) April 25, 2023