மாடர்ன் உடையில் நடிகை அனிகா.... நடிகைகளையே ஓவர்டேக் செய்திடுவாங்க
நடிகை அனிகா சுரேந்திரன் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா சுரேந்திரன்
நடிகை அனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார்.
இவர் 2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், 2015ம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.

அதுமட்டுமின்றி விசுவாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றார். நடிப்பு மட்டுமின்றி விளம்பர படத்திலும் நடித்து தனக்கான இடத்தினை தற்போதும் தக்க வைத்து வருகின்றார்.

இன்றைய முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது அனிகாவிற்கு 21 வயதாகும் நிலையில், புடவையணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகின்றார்.
தற்போது மாடர்ன் உடையணிந்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |