விமானத்தில் மகளிடம் மோசமாக நடந்து கொண்ட நபர்: கொதித்தெழுந்த தந்தை செய்தது என்ன?
விமானத்தில் மகளிடம் தவறான நடந்து கொண்ட இளைஞரை, அப்பெண்ணின் தந்தை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிடம் தவறாக நடந்த இளைஞர்
சமீப நாட்களாக விமானத்தில் பயணிப்பவர்கள், சக பயணிகளிடமும், விமான பணிப்பெண்களிடமும் அத்துமீறி நடந்து கொள்ளும் நிகழ்வினை அவ்வப்போது அறிந்து வருகின்றோம்.
விமானத்தில் பயணிகள் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளை மீறி இவ்வாறு நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் விஸ்தாரா விமானத்திற்குள் பயணி ஒருவர் தனக்கு பக்கத்து சீட்டில் இருந்த இளைஞரை தகாத முறையில் தொட்டுள்ள மோசமாக செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த காட்சியில் அப்பெண்ணும் இளைஞரம் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கிருந்த பெண் பணிப்பெண்கள் சமாதானம் செய்ய முற்படுகின்றனர். இதனிடையே குறித்த பெண்ணின் தந்தை பக்கத்து வரிசை சீட்டில் அமர்ந்திருந்த நிலையில், கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை அடிக்கவும் சென்றுள்ளார். இந்த நிகழ்வினை பின்னே இருந்த நபர் ஒருவர் காணொளி எடுத்துள்ளார். குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |