Tamizha Tamizha: முறைபையனிடம் காதலை சொல்ல தயங்கிய பெண்... தொகுப்பாளர் செய்த உதவியை பாருங்க
தமிழா தமிழா நிகழ்ச்சியில் என்றும் சுவாரஸ்யமான உறவு முறை பையன் மற்றும் முறைப்பெண் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் என்றும் சுவாரஸ்யமான உறவு முறை பையன் மற்றும் முறைப்பெண் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் முறைப்பையனிடம் தனது காதலை கூறுவதற்கு தயங்கிய பெண்ணிற்கு, தொகுப்பாளர் உதவி செய்து அசத்தியுள்ளார்.
ஆனால் இந்த பெண் மட்டுமே அவர் மீது காதல் கொண்டுள்ள நிலையில், முறைப்பையனுக்கு இதில் உடன்பாடு இல்லையாம்.
அவரது மனம் மாறும் அளவிற்கு பெண் காதலை கூற வேண்டும் என்று தொகுப்பாளர் எதிர்பார்த்த நிலையில் குறித்த பெண் வெட்கத்தில் செய்த காரியம் அரங்கத்தையே வெட்கப்பட வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |