Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு

Dhivyadharshini Instagram Viral Photos Tamil TV Shows
By DHUSHI Feb 27, 2025 09:30 PM GMT
Report

தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடியின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை தொட்டுள்ளது.

டிடி

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

Siragadikka Aasai: விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்த மனோஜ்... கதையில் எதிர்பாராத டுவிஸ்ட்

Siragadikka Aasai: விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்த மனோஜ்... கதையில் எதிர்பாராத டுவிஸ்ட்

இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

டிடி தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு | Anchor Divyadarshini Dd Recent Photos In London

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது 38 வயதாகும் டிடி-க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியை பிரிந்துவிட்டாரா? மீண்டெழும் விவாகரத்து சர்ச்சை

மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியை பிரிந்துவிட்டாரா? மீண்டெழும் விவாகரத்து சர்ச்சை

விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.

Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு | Anchor Divyadarshini Dd Recent Photos In London

ஆளை மயக்கும் அழகு

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.

அந்த வகையில், தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் லண்டனை விட்டு பிரிய மனம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு | Anchor Divyadarshini Dd Recent Photos In London

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ டிடி புது பெண் போல் இருக்கிறார்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US