தொகுப்பாளினி டிடியின் புதிய கார்.. Toyota Land Cruiser வாங்கி அசத்திய டிடி! வைரலாகும் காணொளி

Viral Video Dhivyadharshini Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Jun 10, 2026 05:24 AM GMT
Report

ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி தற்போது புதிய  Toyota சொகுசு காரை வாங்கிய அழகிய தருணத்தை ரசிகர்களுடன் பகிர்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் அசுர வேகத்தில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடியின் புதிய கார்.. Toyota Land Cruiser வாங்கி அசத்திய டிடி! வைரலாகும் காணொளி | Anchor Divyadarshini Buys New Car Video Viral

விஜய்–திரிஷா குறித்து வைரலான கருத்து உண்மையா? விளக்கம் அளித்த யாஷிகா ஆனந்த்

விஜய்–திரிஷா குறித்து வைரலான கருத்து உண்மையா? விளக்கம் அளித்த யாஷிகா ஆனந்த்

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் "டிடி" என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்தப் பெயரே அவரது அடையாளமாக மாறியது.

சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் சில படங்களுக்கு பின்னணிக் குரலும் வழங்கியுள்ளார்.

தொகுப்பாளினி டிடியின் புதிய கார்.. Toyota Land Cruiser வாங்கி அசத்திய டிடி! வைரலாகும் காணொளி | Anchor Divyadarshini Buys New Car Video Viral

தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகள் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.

தொகுப்பாளினி டிடியின் புதிய கார்.. Toyota Land Cruiser வாங்கி அசத்திய டிடி! வைரலாகும் காணொளி | Anchor Divyadarshini Buys New Car Video Viral

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்!

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்!

எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாகக் காண முடியவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

இந்நிலையில், தொகுப்பாளினி டிடி தற்போது புதிய Toyota Land Cruiser காரை வாங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US