இவருக்குள் இப்படியொரு காதலா? One Side காதலுக்கு டிடி கொடுத்த Reply
“தொகுப்பாளினியாக டிடியை நான் காதலித்தேன்.. ” என பிரபலம் ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடி
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.
இவருக்குள் இப்படியொரு காதலா?
இந்த நிலையில், டிடி மீது எனக்கு ஒருதலை காதல் இருந்தது என விஜே ரமேஷ் நல்லய்யன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், டிடிக்கு எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு தான் பணியாற்றினேன்.
பின்னர் போக போக காதலாக மாறியது. நான் அவரிடம் கூற போன போது ஜோடி செட்டில் டிடி இருந்தார்.
செட்டிற்கு சென்ற போது தான் டிடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என தெரியவந்தது அந்த சமயத்தில் நல்ல பெண்ணை மிஸ் பண்ணிட்டோமே என்று கவலையாக இருந்தது...” என கவலையாக கூறியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்து மீடியா பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |