ராதிகாவின் விட்ட சாபம்.. சிக்கலில் இனியா- போட்டியில் தோற்ற பாக்கியா மகளை எப்படி காப்பாற்றுவார்?

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jul 22, 2024 08:27 PM GMT
Report

கொலை வழக்கில் இருந்து தப்பித்த பாக்கியா இனியா வழக்கில் சிக்கியுள்ளார்.

 பாக்கியலட்சுமி

Siragadikka Aasai: விஜயாவை வெறுத்து ஒதுக்கிய அண்ணாமலை! மீனாவை கொண்டாடும் குடும்பம்

Siragadikka Aasai: விஜயாவை வெறுத்து ஒதுக்கிய அண்ணாமலை! மீனாவை கொண்டாடும் குடும்பம்

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், நண்பர்களுடன் இனியா இரவு நேர பார்ட்டிக்கு செல்கிறார்.

ராதிகாவின் விட்ட சாபம்.. சிக்கலில் இனியா- போட்டியில் தோற்ற பாக்கியா மகளை எப்படி காப்பாற்றுவார்? | Baakiyalakshmi Serial Iniya Arrest In Night Party

அப்போது அங்கிருந்த அவருடைய நண்பர்கள் மது அருந்தி விட்டு சண்டையிட்டு கொள்கிறார்கள். இந்த சண்டையை இனியாவால் ஏற்பட்டது போல் காட்டப்படுகின்றது.

இந்த நிலையில், இனியா அவருடைய தோழிகளுடன் இணைந்து நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா கோல் செய்கிறார்.

இனியா நடனத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் கோலை கவனிக்கவில்லை.

ராதிகாவின் விட்ட சாபம்.. சிக்கலில் இனியா- போட்டியில் தோற்ற பாக்கியா மகளை எப்படி காப்பாற்றுவார்? | Baakiyalakshmi Serial Iniya Arrest In Night Party

கைது செய்யப்பட்ட இனியா

Baakiyalakshmi: தோல்வியால் கோபி முன்பு தலைகுனிந்த பாக்கியா! யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்

Baakiyalakshmi: தோல்வியால் கோபி முன்பு தலைகுனிந்த பாக்கியா! யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்

இதனை தொடர்ந்து, பாக்யா உடனே செழியனுக்கு போன் செய்து, 'இங்குதான் இருக்கிறேன் நான் போய் பார்க்கிறேன்' என்று செழியன் சொல்கிறான்.

நண்பர்கள் மத்தியில் பிரச்சினை பலமாக வெடிக்க பொலிஸார் வந்து இனியாவையும் அவருடைய நண்பர்களையும் கைது செய்து செல்கின்றனர்.

ராதிகாவின் விட்ட சாபம்.. சிக்கலில் இனியா- போட்டியில் தோற்ற பாக்கியா மகளை எப்படி காப்பாற்றுவார்? | Baakiyalakshmi Serial Iniya Arrest In Night Party

அதே சமயம், கோபியும், பாக்கியாவும் சமையல் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் கோபி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிப் பெறுகிறார். இப்படியான இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US