தங்க நிற உடையில் சிலை போல் ஜொலிக்கும் தொகுப்பாளினி டிடி ! குவியும் லைக்குகள்

Dhivyadharshini Viral Photos Tamil TV Shows Tamil Actress TV Program
By Vinoja May 28, 2025 03:30 PM GMT
Report

தொகுப்பாளினி டிடி ட்ரெண்டிங்கான கோல்டன் நிற உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

தங்க நிற உடையில் சிலை போல் ஜொலிக்கும் தொகுப்பாளினி டிடி ! குவியும் லைக்குகள் | Anchor Dd Hot Photoshoot In Gold Dress Viral

இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பது வழக்கம். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமான இவருக்கு அந்த நிகழ்ச்சி அடையாளமாகவே மாறியது.

சின்னத்திரையில் மட்டுமன்றி விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்து காட்டினார்.

தங்க நிற உடையில் சிலை போல் ஜொலிக்கும் தொகுப்பாளினி டிடி ! குவியும் லைக்குகள் | Anchor Dd Hot Photoshoot In Gold Dress Viral

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.

சில மாதங்டகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்ட டிடி, தற்போது அதிலிருந்து மீண்டு தற்போது அதே உத்வேகத்துடன் நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

தங்க நிற உடையில் சிலை போல் ஜொலிக்கும் தொகுப்பாளினி டிடி ! குவியும் லைக்குகள் | Anchor Dd Hot Photoshoot In Gold Dress Viral

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு வயது ஏறுகிறதா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அந்தளவுக்கு அவரின் இளமையும் அழகும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் டிடி தற்போது கோல்டன் நிற ஆடையில் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US