தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி

India World Anant Ambani
By Vinoja Aug 19, 2026 06:23 AM GMT
Report

Anant Ambani comes to Iqbal's help for his rare medical condition : மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் வித்தியாசமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழித்து வந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.

உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி

தண்ணீருக்குள் அமர்ந்தபடியே உணவு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிடும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனுக்கு, தண்ணீரிலிருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும், தீப்பற்றி எரிவது போன்ற உணர்வும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி | Anant Ambani Iqbal S Help Rare Medical Condition

இந்தப் பிரச்சினை காரணமாக, அவர் நீண்ட நேரம் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் மட்டுமே நீரில் இருப்பதைப் பார்க்கும் நிலையில், இந்தச் சிறுவன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி | Anant Ambani Iqbal S Help Rare Medical Condition

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி | Anant Ambani Iqbal S Help Rare Medical Condition

மேலும், தண்ணீருக்குள் இருந்தபடியே உணவு சாப்பிடுவது, நொறுக்குத்தீனி உண்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிறுவனின் உடல்நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக முயற்சி செய்ததாகவும், பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக நீண்டகால மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதில் சிக்கல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி | Anant Ambani Iqbal S Help Rare Medical Condition

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி!

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி!

இந்நிலையில், சிறுவனின் நிலை குறித்து அறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதையடுத்து, சிறுவன் சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி | Anant Ambani Iqbal S Help Rare Medical Condition

அங்கு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவரது உடல்நிலை குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US