நாயை இழுத்து சுற்றிய அனகொண்டா...அடித்து காப்பாற்றிய நபர்: நடந்தது என்ன?
ஒரு பெரிய அனகொண்டா நாயை இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் சென்றதும் அதனை 3 பேர் காப்பாற்ற முயன்ற காட்சி தற்போது இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் பல வீடியோகக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் மிருகங்கள் பற்றிய வீடியோக்களில் ஒரு சிலவற்றை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
அப்படி தான் இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஆரம்பத்தில் பாம்பு நாயின் உடலை சுற்றிக்கொண்டு செல்கிறது.
பின்னர் மூன்று பேர் சேர்ந்து பாம்பை அந்த நாயை விட்டு விலகுமாறு செய்த பிறகு, அந்த நாயும் குரைத்துக் கொண்டு வாலாட்டியபடி ஓடும் காட்சி இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. கடைசியில் அந்த பாம்பை நபர் ஒருவர் அடித்து மயக்கமடைய செய்கிறார்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
