Viral Video: வீட்டிற்குள் ஹாயாக நுழையும் ராட்சத அனக்கோண்டா... புல்லரிக்க வைக்கும் காட்சி
ராட்சத அனக்கோண்டா ஒன்று சுவர் மீது நகர்ந்து வீட்டின் முன் இருக்கும் தாழ்வாரத்தில் ஊர்ந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைக்கின்றது.
அனக்கோண்டா
அனக்கோண்டா தென் அமெரிக்கா நாடுகளில் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்றாகும்.
சாதாரண பாம்பைக் கண்டாலே அலறும் மக்களுக்கு மத்தியில் தற்போது அனக்கோண்டா பாம்புகளின் காட்சி அதிகமாகவே உலாவருகின்றது.
இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் அதிகமாக வாழ்கின்றது. பச்சை மற்றும் மஞ்சள் அனக்கோண்டா, உடலில் கரும்புள்ளிகளைக் கொண்ட அனக்கோண்டா, பொலிவியின் அனக்கோண்டா என நான்கு வகைகள் காணப்படுகின்றது.
அதிர்ச்சி காட்சி
ராட்சத அனக்கோண்டா ஒன்று வீட்டின் முன்பகுதியில் இருக்கும் தாழ்வாரத்தில் நுழைகின்றது. மேலும் சுவற்றின் வழியாக கடந்து செல்கின்றது.
இக்காட்சியை அவதானித்தால் உண்மை தானா என்ற கேள்வி நிச்சயமாக பார்வையாளர்களுக்கு எழும்பும். பார்வையாளர்களை புல்லரிக்க வைக்கும் அக்காட்சியினை இங்கு காணலாம்.
🔥The absolute size of this monstrous Anaconda crawling onto somebodys porch. pic.twitter.com/x1jb29lgAV
— Viral Mint (@Viralmint6) August 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |