முதல் ஃபைனலிஸ்ட்டாக செல்லும் ஆண் போட்டியாளர்! இந்த வாரம் வெளியேறும் பெண் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் அமுதவானன் முன்னிலையில் இருக்கும் நிலையில், முதல் வெற்றியாளராக காணப்பட்டு வருகின்றார்.
இந்த வாரம் எவிக்ஷ்ன் பட்டியலிலும் அமுதவானன் பெயர் உள்ள நிலையில், குறைவான வாக்குகள் பெற்று அவரே கடைசியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஃபினாலே டிக்கெட்ட மூலம் எவிக்ஷனை தவிடுபொடியாக்கியுள்ளது.
அமுதவானன் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லாமல் போன நிலையில், தற்போது இறுதியாக குறைந்த வாக்குகள் பெற்று ரச்சிதா மற்றும் ஷிவின் காணப்படுகின்றனர்.
இதனால் இந்தவாரம் எவிக்ஷனின் யாரும் எதிர்பார்க்காத இரண்டு பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற உள்ளார்.
அமுதவானன் மற்றவர்களை ஏமாற்றி விளையாடி அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.