ஷாக்கில் ரம்யா கிருஷ்ணன்! மிரட்டிய அமீர்... அழகு தேவதையாய் அதிரடி காட்டிய பாவனி!
Bhavani Reddy
By Nivetha
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அமீர் - பாவணியின் நடனத்தினை பார்த்து நடிகை ரம்யாகிருஸ்ணன் மிரண்டு போய்விட்டார்.
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் கிராண்ட் ஃபினாலே சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
அதன் வெற்றியாளர் அமீர் - பாவனி ஜோடி என்ற தகவலும் இணையத்தில் கசிந்து விட்டது.

எனினும், இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் அமீர் - பாவணி ஜோடியின் அதிரடி நடனத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் மிரண்டு போய் விட்டார். அப்படி ஒரு அசத்தலான நடனத்தை இருவரும் கொடுத்துள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US