2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை... முழு விபரம் இதோ!
2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை எதிர்வரும் ஜனவரி 14 முதல் 20 வரை இடம்பெறும்.
இந்த விற்பனையில், ஃபேஷன் முதல் மொபைல், லேப்டாப், டிவி, ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் ஹீட்டர், ரூம் ஹீட்டர் போன்ற லட்சக்கணக்கான பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கும்.அமேசான் உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
முக்கிய சலுகைகள்
ஃபேஷன் மற்றும் அழகு: ஃபேஷன் பொருட்களுக்கு 50-80% வரை தள்ளுபடி வழங்கப்படும். மொபைல்கள் & துணைக்கருவிகள் மொபைல்களுக்கு 50-70% வரை தள்ளுபடி கிடைக்கும்.
லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், மற்ற பாகங்கள்: லேப்டாப்புகளுக்கு 40-60% வரை தள்ளுபடி கிடைக்கும். டிவி மற்றும் உபகரணங்கள்: டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடி கிடைக்கும்.
வீட்டு உபகரணங்களுக்கு 50% வரை தள்ளுபடி கிடைக்கும். SBI கிரெடிட் கார்டு சலுகைகள் SBI கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெற முடியும்.
நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் பல தயாரிப்புகளில் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் கிடைக்கும், இதன் மூலம் எந்த வட்டியும் இல்லாமல் தவணை முறையில் பொருட்களை வாங்கலாம்.
எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதியவற்றை வாங்கும்போது கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
பேங்க் சலுகைகள் பல வங்கிகள் விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன.
உங்கள் வங்கியின் இணையதளத்தைப் பார்த்து, இந்த சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
எப்படி கொள்வனவு செய்வது?
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் பொருட்களை வாங்க, உங்கள் அமேசான் கணக்கில் Login செய்யவும். பின்னர், நீங்கள் வாங்க விரும்பும் பொருளைத் தேர்ந்தெடுத்து, "Pay" என்பதைக் கிளிக் செய்யவும்.
இறுதியாக, உங்கள் ஷாப்பிங் காரை சரிபார்த்து, "செலுத்தவும்" என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விற்பனை இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விற்பனைகளில் ஒன்றாகும்.
இந்த விற்பனையில் நீங்கள் அற்புதமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம், மட்டுமல்லாமல் உங்கள் விரும்பத்திற்குரிய அனைத்துத் தயாரிப்புகளையும் குறைந்த விலையில் வாங்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |