புதுசா போன் வாங்க போறீங்களா? ரூ.10000க்குள் 5G ஸ்மார்ட் போன்கள்
5G ஸ்மார்ட்போன்கள் வெறும் 10000 ஆயிரத்திற்கு அமேசான் ப்ரேம் டே ஆஃபரில் கிடைக்கின்றது. இதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Amazon Prime Day-ல் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாள் மிகப்பெரிய விற்பனை நடைபெறுகின்றது.
வெறும் 10 ஆயிரத்திற்குள் 5 ஜி மொபைல் வாங்க நினைத்தால், இதுசரியான நேரம் என்று தான் கூற வேண்டும்.
SBI கார்டு சலுகைகளுடன் சில ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத விலையில் கிடைக்கின்றன. தற்போது ரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
Lava Storm Lite 5G
சிறந்த செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7,999 க்கும் கிடைக்கின்றது. இதுவே SBI சலுகைக்குப் பின் விலை ரூ. 7,200 ஆகும்.
மீடியாடெக் டைமென்சிட்டி 6400 பிராசசர், 120Hz FHD+ டிஸ்ப்ளே, 50MP AI கேமரா, 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Vivo Y19e
பெரிய பேட்டரி மற்றும் பெரிய திரையினைக் கொண்ட இதன் விலை ரூ. 7,998க்கு கிடைக்கின்றது. அதுவே SBI சலுகைக்குப் பின்பு விலை ரூ.7,200 ஆகும்.
6.74 HD+ டிஸ்ப்ளே, யுனிசாக் T7225 பிராசசர், 5500mAh பேட்டரி, 13MP மற்றும் 5MP கேமரா போன்ற சிறப்பம்சத்தினைக் கொண்டுள்ளது.
Tecno Pop 9 5G
அட்டகாசமான ஸ்டைலையும், வேகத்தையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,499 ஆகும். அதுவே சலுகை விலையில் ₹8,550 வாங்கலாம்.
டைமென்சிட்டி 6300 5G சிப்செட், 48MP சோனி AI கேமரா, இரட்டை ஸ்பீக்கர், 5000mAh பேட்டரி, 8GB RAM போன்ற சிறம்பம்சம் கொண்டுள்ளது.
Tecno Pova 6 Neo 5G
இந்த ஸ்மார்ட்போனின் விலை ₹9,999 ஆகும். அதுவே சலுகை விலையில், ₹9,000க்கு கிடைக்கின்றது.
இது டைமென்சிட்டி 6300 பிராசசர், 108MP அல்ட்ரா கிளியர் கேமரா, 5000mAh பேட்டரி, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு போன்ற சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
Lava Storm Play 5G
இந்த ஸ்மார்ட்போனானது ரூ.9,999 என்ற விலையிலிருந்து சலுகை விலையாக ரூ. 9 ஆயிரத்திற்கு கிடைக்கின்றது.
டைமென்சிட்டி 7060 பிராசசர், 120Hz டிஸ்ப்ளே, 50MP AI கேமரா, IP64 தூசி மற்றும் நீர் தெறிப்பு பாதுகாப்பு போன்ற சிறப்பம்சம் காணப்படுகின்றது.
பிரைம் டே 2025 சலுகையில் SBI மற்றும் ICICI கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடி பழைய போனை மாற்றினால் கூடுதல் தள்ளுபடி பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |