BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது?

Airtel Mobile Phones Reliance Jio
By Vinoja Jul 11, 2024 05:30 PM GMT
Report

ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரபெய்ட் திட்டங்களுக்கான  விலை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை அதிகரிக்கவில்லை. 

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆகவே தனியார் டெலிகாம் பயனர்கள் தற்போது பிஎஸ்என்எல் சிம்களை அதிகமாக துகர்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர். மேலும் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது? | Amazing Prepaid Plans From Bsnl Under Rs 300

பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.228, ரூ.247, ரூ.269, ரூ.298 மற்றும் ரூ.299 போன்ற விலைகளில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம் பயனர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகின்றது. 

அந்த வகையில் ரூ.300 கீழ் பிஎஸ்என்எல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்  என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது? | Amazing Prepaid Plans From Bsnl Under Rs 300

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு மாதத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.எனவே இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56 ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ!

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ!


இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அரினா கேம்ஸ் (Arena Games) உள்ளிட்ட பல நன்மைகளை  இந்த திட்டமானது வழங்குகிறது. 

BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது? | Amazing Prepaid Plans From Bsnl Under Rs 300

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்களுக்கு மொத்தம் 50ஜிபி டேட்டாவை பெற முடியும். அதுமட்டுமன்றி காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளையும் கொடுக்கின்றது. 

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS, Arena மொபைல் கேமிங் சர்வீஸ், BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் மற்றும் ஹார்டி மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட பல நன்மைகளை அளிக்கின்றது. 

BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது? | Amazing Prepaid Plans From Bsnl Under Rs 300

பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 51 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தம் 52ஜிபி டேட்டா கிடைக்கின்றது. 

மேலும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளையும் பெற்றுக்கொடுக்கின்றது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbpsஆக குறைவடைகின்றது. 

Mobile Recharge திட்டம் 28 நாட்கள் வைத்திருப்பது ஏன்? காரணம் இதோ

Mobile Recharge திட்டம் 28 நாட்கள் வைத்திருப்பது ஏன்? காரணம் இதோ


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US