தேங்காய் சட்னியில் இவ்வளவு நன்மைகளா? இனியும் தவிர்க்காதீங்க
இயற்கையாகவே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் தேக்கி வைத்திருப்பதால் தான் தேங்காய் என்று பெயர் வந்ததாக குறிப்பிப்படுகின்றது.
தேங்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், இதய நோய் அபாயம் பெருமளவில் குறைவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% alcoholic acid அதில் காணப்படுவதுடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஆகியவையும் வராமல் தவிப்பதில் தேங்காய் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்திய சமையலில் தேங்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. குழம்பு, சுண்டல், பிட்டு என பல்வேறு உணவுகளின் தயாரிப்பிலும் தேங்காயின் பங்கு நிச்சம் இருக்கும்.ஆனால், பெரும்பாலும் தேங்காயைநாம் சட்னி செய்ய தான் அதிகம் பயன்படுத்துகின்றோம்.

அந்தவகையில், தினசரி உணவில் தேங்காய் சட்னியை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |