பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க

Bone Cancer Cancer Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja Jan 31, 2026 05:10 PM GMT
Report

பொதுவாகவே காய்கறிகளும் பழங்களும் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும், கொண்டுள்ளது.

அந்தவகையில் பெரும்பாலானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளாத கருணைகிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் கொண்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் கட்டுப்படும்.

கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

மேலும் கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றது. 

கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சக்தியை கொண்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்களுக்கு எலும்புகள் வலு குறைவாக காணப்படும்.

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை பெறும். கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கருணை கிழங்கை கொண்டு கல்யான வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் வறுவல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

தேவையான பொருட்கள்

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ 

தண்ணீர் - தேவையான அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சிறிதளவு

வறுவலுக்கு தேவையானவை

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

சிறிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி 

தண்ணீர் - 1/4 டம்ளர்

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

மழைநீரை ஏன் குடிக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

மழைநீரை ஏன் குடிக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

அரைப்பதற்கு தேவையானவை 

பூண்டு - 5 பல்

சோம்பு - 1 தே.கரண்டி

மிளகு - 1/2 தே.கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு 

சிறிய வெங்காயம் - பாதி (நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

பச்சை மிளகாய் - 1

செய்முறை

முதலில் கருணைக்கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டி அதனை குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து, குக்கரைத் திறந்து,  வேகவைத்த கருணைக்கிழங்கை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள  வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் பூண்டு, சோம்பு, மிளகு, இஞ்சி, சிறிய அளவிலான வெங்காயத்தில் பாதியை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த கருணைக்கிழங்கை போட்டு, நன்றாக வறுத்து, ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பொடியாக நறுக்கிய சிறிய தக்காளியையும் அதில்  சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பித்தம் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு வறுவல்! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Varuval

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.  பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, 1/4 டம்ளர் நீரை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் ப்ரை செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து நன்றாக உயர் தீயில் வைத்து சிறிது நேரம் கிளறிவிட்டு,  மசாலா கிழங்கில் ஒட்டும் வரை நன்கு ப்ரை செய்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கியம் நிறைந்த  சுவையான கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US