கண்ணை கட்டும் கவர்ச்சியில் அமலா பால்! ரசிகர்களை திக்குமுக்காட செய்த புகைப்படம்
சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கி வரும் அமலாபால் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
சர்ச்சையில் அமலாபால்
ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்தது சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட மறைமுக எதிர்ப்புகள் சந்தித்தார்.
பின்பு இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், அனுமதியின்றி அந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சனையாக மாறியது என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

சினிமாவில் மீண்டும் எண்ட்ரி
இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுங்கி செல்லும் நிலை உருவானது. ஆனால், அந்த போராட்டங்களை எல்லாம் மீறி மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் அமலா பால்.
நடிகை அமலா பால் சொந்த தயாரிப்பில் உருவான “கடாவர்” திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

கவலையை மறந்து மாலத்தீவில் அமலாபால்
தனக்கு ஏற்பட்ட மனக் காயங்களை ஆற்ற மாலத்தீவு சென்றுள்ளார். அப்போது கடற்கரை தான் நல்ல மருத்துவத்தை தருகிறது என நடிகை அமலா பால் பதிவிட்டுள்ள கேப்ஷனும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவர் வெளியிட்ட இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை பதற வைத்துள்ளது.


