திருட்டுத்தனமாக கல்யாணம் செய்தோம்! முதன்முறையாக உண்மையை கூறிய ஆல்யா- சஞ்சீவ்

alya sanjeev raja rani aila
By Fathima Jun 12, 2021 12:13 PM GMT
Report

சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருப்பவர்கள் ஆல்யா- சஞ்சீவ் ஜோடி.

ராஜாராணி தொடரில் நடித்தபோது இருவருக்கும் பழக்கமாகி, காதல் மலர்ந்தது.

இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆல்யாவின் வீட்டில் பலத்த எதிர்ப்பும் இருந்தது.

அதையும் தாண்டி, ராஜா ராணி சீரியல் முடியும் நேரத்தில் எந்த காரணத்திற்காகவும் ஆல்யாவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாளில் ஆல்யாவுக்கே தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டினாராம் சஞ்சய்.

அதன்பின்னர், ஆல்யாவின் வீட்டுக்கு சென்று முறைப்படி பெண் கேட்ட போதும், தரமறுத்து விட்டார்களாம்.

திருட்டுத்தனமாக கல்யாணம் செய்தோம்! முதன்முறையாக உண்மையை கூறிய ஆல்யா- சஞ்சீவ் | Alya Sanjeev Secretly Married

ஆனாலும் ஆல்யா எனக்கு சஞ்சீவ் தான் வேண்டும் என கூறி, வீட்டை விட்டு வந்துவிட்டாராம்.

தொடர்ந்து சஞ்சீவின் வீட்டில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு முறைப்படி நிக்காஹ் நடந்து முடிந்துளளது.

இதனையடுத்தே அனைவருக்கும் தெரியப்படுத்த  வேண்டும் என்பதற்காக மிக பிரம்மாண்டமாக ரிசப்ஷனை நடத்தியுள்ளனர்.

அந்நிகழ்ச்சிக்கு கூட சஞ்சீவ் கடுமையாக உழைத்ததாகவும், மிக அழகான Themeவுடன் கொண்டாட்டமாக நடந்து முடிந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் ஆல்யா- சஞ்சீவ் தம்பதியினர்.

இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் அய்லா என்ற பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டுத்தனமாக கல்யாணம் செய்தோம்! முதன்முறையாக உண்மையை கூறிய ஆல்யா- சஞ்சீவ் | Alya Sanjeev Secretly Married

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US