புதிய லுக்கில் ஆல்யா மானஷா! மீண்டும் சீரியலில்.. ஆனால்
Serials
Alya Manasa
By DHUSHI
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானஷா இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு பிறகு ஹேர் கட்டிங் செய்து வீடியோ ஒன்றை சமூக வலையத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
திருமணம்
விஜய் டிவியின் ஒளிபரப்பான ராஜா ராணி முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

வைரல் வீடியோ
தொடர்ந்து இவரது மகன் பிறந்ததுக்கு பிறகு சின்னத்திரையை விட்டுவிலகுவதாக அறிவித்த அவர், தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் “ஹேயர் கட்டிங்” செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US