என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்!

Alya Manasa Zee Tamil Viral Photos Tamil TV Serials Social Media
By Vinoja Sep 10, 2025 08:30 PM GMT
Report

சீரியல் நடிகை ஆல்யா மானசா, என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு புகைப்படம் இது என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருபவர் தான் ஆல்யா மானசா.

என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்! | Alya Manasa New Post About Her Serial Producer

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்! | Alya Manasa New Post About Her Serial Producer

நீண்ட ஆயுளுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா?

நீண்ட ஆயுளுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா?

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்! | Alya Manasa New Post About Her Serial Producer

இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் காது கேட்காத நபராக நடிக்கிறார்.

புதிய பதிவு

இந்நிலையில், பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் குறித்து ஆல்யா புகைப்படத்துடன் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.

என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்! | Alya Manasa New Post About Her Serial Producer

ரவிமோகன் பிறந்த நாளில் கெனிஷாவின் பதிவு

ரவிமோகன் பிறந்த நாளில் கெனிஷாவின் பதிவு

குறித்த பதிவில் "என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு புகைப்படம் இது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள பாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US