மகன் பிறந்த நேரத்தில் ஆல்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கணவர்
சஞ்சீவ்-ஆல்யா தம்பதிக்கு மகன் பிறந்த கையோடு அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் வீடுத்தேடி வருவதை மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
மார்ச் 27ம் திகதி மகன் பிறந்திருப்பதை சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் யூடியூப் வைத்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இதையடுத்து தற்போது, அவர்களுக்கு கோல்ட் ஷீல்ட் பரிசாக கிடைத்துள்ளது.
புகார் கொடுக்க வந்த பெண்ணை பிடித்து போலிஸ் செய்த மோசமான காரியம்...
கோல்ட் ஷீல்ட்
மகன் பிறந்த கையோடு அவர்களுக்கு கோல்ட் ஷீல்ட் கிடைத்திருப்பது பெறும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளனர்.
அதனை ரசிகர்களுக்கு காட்டி அவர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தளபதி விஜயின் தங்கையின் தற்போதைய நிலை.... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.