கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி!

Viral Video Alya Manasa Birthday Tamil Actress
By Vinoja Jul 18, 2025 04:45 PM GMT
Report

நடிகை ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சஞ்சீவ்-ஆல்யா

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். 

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி! | Alya Manasa Celebrates Her Husband Birthday Viral

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி! | Alya Manasa Celebrates Her Husband Birthday Viral

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் Chamanthi என்ற தெலுங்கு தொடர் ஜீ தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் ஆல்யா மானசா கதாநாயகியாக களமிறங்கவுள்ளார்.

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி! | Alya Manasa Celebrates Her Husband Birthday Viral

இதற்கிடையில், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும்  ஜோடியாக கிளியோபட்ரா என்ற ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்கள் அது அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் ஆல்யா  தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி! | Alya Manasa Celebrates Her Husband Birthday Viral

சஞ்சீவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கயல் சீரியல் நடிகை சைத்ராவும் சர்ப்ரைஸாக கலந்துகொண்டிருக்கிறார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால்

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US