மகளுடன் கணவர் சஞ்சீவின் காலில் விழுந்த ஆல்யா: செய்த தவறு தான் என்ன? செம்ம கியூட் காணொளி
பிரபல ரிவியில் ராஜா ராணி தொடர் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த ஆல்யா, அதில் நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் தானும் தனது குழந்தையும் சஞ்சீவ் காலில் விழுந்துள்ள காணொளி இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.
இதனை அவதானித்த ரசிகர்கள் ஆலியா மானசா தன்னுடைய கணவர் காலில் விழுந்தது சிறிது கூட தவறு இல்லை என்று கூறி வருகின்றனர்.
ஆனால் தனது குழந்தையை காலில் விழக் கூறியது மிகவும் தவறான செயல் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர் அவ்வாறு என்ன தவறு செய்துவிட்டார்கள் என்று காணொளியினை அவதானித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.