பீஸ்ட் படம் பார்க்க தியேட்டர் வந்த அஜித் மகள்….யாருடன் தெரியுமா?
shalini
beast
ajith daughter
By Nivetha
பீஸ்ட் படத்தை அஜித் மனைவியும், நடிகையுமான ஷாலினி தியேட்டரில் பார்த்துள்ளார்.
இவர், சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு மகள் அனுஷ்கா குமாருடன் வந்து படம் பார்த்து விட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மனைவியை 1.5 லட்சத்துக்கு விற்று விட்டு எஸ்கேப்பான கணவன்....பேரதிர்ச்சியில் உறைந்த போலீஸ்
மேலும், அஜித்தின் மகள் அனோஷ்கா, விஜய்யின் தீவிர ரசிகையாம்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஸ்கா ஆகியோர் பீஸ்ட் படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பார்த்திருப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US