மனைவி ஷாலினியுடன் நெருக்கமாக அஜித்! வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் ஜோடி
நடிகை ஷாலினி தனது கணவர் நடிகர் அஜித்துடன் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் இணையத்தில் ரைவலாகி வருகின்றது.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி
நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கும் நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
படத்தில் பயங்கர பிஸியில் நடித்து வரும் அஜித், அவ்வப்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார்.
கணவர் அஜித் மனைவி ஷாலினியை கட்டிப்பிடித்த படி போஸ் கொடுத்துள்ள நிலையில், குறித்த புகைப்படத்தினை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.