போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்

Ajith Kumar Dubai Iran Flight Tamil Actors
By Vinoja Mar 02, 2026 08:56 AM GMT
Vinoja

Vinoja

Report

மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

நடிகர் அஜித்குமார்

90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் தான் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல் | Ajith Kumar Safe In Dubai Amid Ongoing Iran Attack

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர். அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல் | Ajith Kumar Safe In Dubai Amid Ongoing Iran Attack

மற்றவர்களிடம் மிருக குணத்தை வெளிப்படுத்தும் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

மற்றவர்களிடம் மிருக குணத்தை வெளிப்படுத்தும் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் மரினா சர்க்யூட்டில் அந்த கார் ரேஸ் இடம்பெற்று வந்தது.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

தற்போது, மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல் | Ajith Kumar Safe In Dubai Amid Ongoing Iran Attack

விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா... கார் டிரைவர் பலி!

விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா... கார் டிரைவர் பலி!

இந்நிலையில், அஜித் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்த பதற்றச் சூழல் முடிவடைந்ததும் சென்னை திரும்புவார் எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பிரபல ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், துபாயில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நிலைமைக்கு திரும்பிய பின்னர் அவர் சென்னை திரும்புவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US