வாரிசு வந்தாச்சு... மழலை மொழியில் மகனுடன் கொஞ்சி விளையாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்!
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மகனுடன் கொஞ்சிய விளையாடும் வீடியோக்காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கராக அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் அஜய் கிருஷ்ணன்.
இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடுவதன் மூலம் பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அஜய் குமார் பல மேடைகளில் பாடி, எந்த பாடல் கொடுத்தாலும் அதற்கான மேட்டுக்களுடன் பாடும் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டு வருகிறார். மேலும் இவர் வெள்ளத்திரையிலும் சூப்பர் ஷுட் பாடகராக வலம் வருகிறார்.
குழந்தையை கொஞ்சிய அஜய்
இந்த நிலையில் நீண்டக்காலமாக காதலித்து வந்த ஜெசி என்ற பெண்ணை பெற்றோர் சம்பதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.
சமிபத்தினங்களுக்கு முன்னர் ஜெசி கர்ப்பமாக இருப்பதையும் போட்டோ ஷீட் மூலமாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருந்தார். இவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது.
தொடர்ந்து அஜய் கிருஸ்ணா குழந்தையை கொஞ்சிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “குழந்தையை கொஞ்சிவதற்கு கூட பாடலா?” என கமண்ட செய்து வருகிறார்கள்.