Photo Album: சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா மகனா இது? எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா மகனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அஜய் கிருஸ்ணா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானவர் தான் பாடகர் அஜய் கிருஷ்ணா.
இவரின் குரலுக்கு இன்றும் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து அஜய் கிருஸ்ணா தற்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் போட்டிகளுக்கு பாடல் பாடி கொண்டிருக்கிறார்.
அஜய் கிருஸ்ணா ஜெஸி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவர்களுக்கு அழகான மகன் ஒருவரும் இருக்கிறார்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஜய் கிருஸ்ணா தன்னுடைய மகனின் இரண்டாவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், மகனுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |