வதந்திகளை முறியடித்து மீண்டும் இணையும் ஐஸ்வர்யா , தனுஷ்! இறுதியாக எடுத்த முடிவு என்ன?

Dhanush Aishwarya Rajinikanth Divorce
By Pavi Nov 21, 2024 09:03 PM GMT
Report

 2004 ல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் விவாகரத்திற்கான இறுதி முடிவு நவம்பர் 27 வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்து: நடிகர் ரகுமான் பகிர்ந்த தகவல்

ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்து: நடிகர் ரகுமான் பகிர்ந்த தகவல்

விவாகரத்து சர்ச்சை

ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் சமூக ஊடகங்களில் 2022 இல் பிரிந்ததாக அறிவித்தனர்.

வதந்திகளை முறியடித்து மீண்டும் இணையும் ஐஸ்வர்யா , தனுஷ்! இறுதியாக எடுத்த முடிவு என்ன? | Aishwaryaa Rajinikanth Dhanush Divorce Final

இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர்களது உறவில் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந் தலையீடு இருந்ததால் இருவரும் சேர வாய்ப்பு உள்ளது என வதந்திகள் பரவி வந்தன.

ஆனால் விவாகரத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் உறுதியாக இருந்தனர். இவர்கள் இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் தங்கள் பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர். இதன் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த அறிக்கையில் "நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகள் என 18 வருடங்கள் ஒன்றாக இருந்தது. பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் இன்று நாம் நமது பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.

வதந்திகளை முறியடித்து மீண்டும் இணையும் ஐஸ்வர்யா , தனுஷ்! இறுதியாக எடுத்த முடிவு என்ன? | Aishwaryaa Rajinikanth Dhanush Divorce Final

என இருவரும் பதிவிட்டு இருந்தனர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது தங்களின் இரு மகன்களுக்காகவும் போயஸ் கார்டனில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்கிறார்கள் மற்றும் குழந்தைகள் இருவருடனும் நேரத்தை செலவிடுகிறார்கள்.

மகன்களுடன் சேர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் பல புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்கின்றனர்.பிள்ளளைகளுக்காக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இணைந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்திற்கான இறுதி வழக்கின் முடிவுகள் நவம்பர் 27 அறிவிக்கப்படும்.   

வதந்திகளை முறியடித்து மீண்டும் இணையும் ஐஸ்வர்யா , தனுஷ்! இறுதியாக எடுத்த முடிவு என்ன? | Aishwaryaa Rajinikanth Dhanush Divorce Final

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா! இன்று மிரள வைக்கும் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US