என்ன ஆனாலும் இதைவிடமாட்டேன்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை கண்டு ஆடிப்போன ரசிகர்கள்
சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் நடிகரான தனுஷுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து, இருவரும் தங்கள் துறைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்,. அதன்படி ஐஸ்வர்யா அடிக்கடி இணையத்தில் புகைப்படத்தை பதிவேற்ற, புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.
அந்த வகையில், தற்போது எப்பொழுதும் ஜிம்மில் ஒர்க் அவுட்டில் பிஸியாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எவ்வளவு வேலைகள் இருந்தாலும், கடுமையாக உடற்பயிற்சி செய்வதை மட்டும் ஒரு நாளும் நிறுத்தமாட்டேன்.
ஐஸ்வர்யாவின் விடா முயற்சி
காலை எழுந்தவுடன் 40கி.மீ சைக்கிளிங் செய்து முடித்துவிட்டு, அதே வேகத்தில் ஜிம் வொர்க் அவுட் செய்கிறாராம்.
இதனால், முன்னணி நடிகையாக ஜிம்மில் ஒர்க் செய்யும் சமந்தா, காஜல் அகர்வாலுக்கு, டஃப் கொடுக்கும் விதத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்திருக்கிறார்.
சித்ரா இறந்தபோது ஓட்டலில் அதை செய்யவில்லை! ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியால் சூடுப்பிடிக்கும் விசாரணை
After a 40km ride when shoes slip while mountain climbers,burpees look ? like crawlys, u swing while abs you know your “fry”dayed ! ??#workoutnomatterwhat #fridayfeels pic.twitter.com/lsvFD5HH6A
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 20, 2022