எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள்

Tamil TV Serials Tamil TV Shows
By Vinoja Jun 02, 2024 03:55 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா தனது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள் | Serial Fame Actress Madhumitha Glamour Photos

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள்

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள்

காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள் | Serial Fame Actress Madhumitha Glamour Photos

குடும்பத்தின் முதல் மகனான குணசேகரன் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அவரது தம்பிகள் மற்றும் வீட்டுப் பெண்கள் சுயமாக சம்பாதிக்க போராடுவதை கதைக்களமாக கொண்டே இந்த சீரியல் அமைந்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள் | Serial Fame Actress Madhumitha Glamour Photos

இந்த சீரியவில் வீட்டின் கடைசி மருமகளாக குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் நடிகை மதுமிதா.

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள் | Serial Fame Actress Madhumitha Glamour Photos

எதிர்நீச்சல் தொடரில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் மதுமிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள் | Serial Fame Actress Madhumitha Glamour Photos

அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம்... என்னனு தெரியுமா?

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம்... என்னனு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US