GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை

Marriage Divorce Saindhavi
By Dhushi Jun 03, 2024 05:44 AM GMT
Report

 GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து குறித்து செய்யாறு பாலு பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

GV பிரகாஷ்- சைந்தவி 

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம்... என்னனு தெரியுமா?

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம்... என்னனு தெரியுமா?

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை | Reason For Gvprakash Saindhavi Divorce

GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.

திருமணம்

கூட்டிட்டு போயிரு! சரணடைந்த கோபி.. தாய் பாசத்தை பார்த்து கலங்கி நின்ற பாக்கியா

கூட்டிட்டு போயிரு! சரணடைந்த கோபி.. தாய் பாசத்தை பார்த்து கலங்கி நின்ற பாக்கியா

இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது. இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை | Reason For Gvprakash Saindhavi Divorce

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.

விமர்சகர் சொன்ன காரணம்

பாலு, “ ஜிவி பிரகாஷ் வீட்டில், அப்பா மற்றும் தங்கை பாவணி ஸ்ரீ ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி குடும்பமாக வாழ்வது சைந்தவிக்கு பிடிக்கவில்லை.

மாறாக கணவன் - மனைவி வீட்டிலிருந்து யார் வந்தாலும் மனைவிக்கும், கணவனுக்கும் சண்டை வருவது வழக்கம்.

GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை | Reason For Gvprakash Saindhavi Divorce

இது போல் தான் இவர்கள் வீட்டிலும் சண்டை ஆரம்பித்தது. இந்த செய்தி ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

              

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US