ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk

Aishwarya Rajesh Tamil Cinema
By Dhushi Jul 24, 2024 10:19 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பம் பற்றியும் சினிமாவிற்கு வர முன்னர் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் மனம் திறந்து பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் 

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு... கணவரை விட 3 மடங்கு அதிகமாம்

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு... கணவரை விட 3 மடங்கு அதிகமாம்


இவர் சினிமாவிற்கு வந்து குறுகிய காலத்திலேயே அவருக்கு என தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சிறுவயதிலேயே அவருடைய தந்தையை இழந்துவிட்டார்.

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk | Aishwarya Rajesh Opens About Her Personal Life

இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “ என் தந்தை மிகவும் அழகானவர். தந்தை இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை படுக்கையில் தான் இருந்தார். நான் முழு நேரமும் அவருடன் இருந்தேன்.

தந்தையின் மரணம் 

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk | Aishwarya Rajesh Opens About Her Personal Life

என்னுடைய தந்தையின் மரணம் குடும்பத்தையே உலுக்கியது. அம்மா எப்போதும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் என் தந்தையின் சகோதரிகளும் எங்களுடன் இருந்தார்கள்.

குடும்ப வாழ்க்கை இப்படி இருக்கையில் வாய்ப்பு தேடி சினிமா பக்கம் வந்த போது என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள்.

என்னுடைய திறமையால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன்.

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk | Aishwarya Rajesh Opens About Her Personal Life

சிலர் எனக்கு வாய்ப்பு தர முன் வந்தாலும் நிறம் எனக்கு அடையாளம் கொடுக்கவில்லை. திறமையை வளர்த்துக் கொண்டேன். அதனால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

என்னை போல் பலர் இருக்கிறார்கள். வாய்ப்பு கொடுத்தால் அவர்களும் நல்ல இடத்திற்கு வருவார்கள்...” என உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.     

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk | Aishwarya Rajesh Opens About Her Personal Life

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

       

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US