புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரெண்டிங் லுக்கில் இருவரை இல்லாத அளவுக்கு ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்டியொன்றில் தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகைகளின் பட்டடியலில் இடம் பிடித்தவர் தான ஐஸ்வர்யா ராஜேஷ்.
பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.
அதனை தொடர்ந்து அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனையடுத்து காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.
பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களையே தெரிவு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமான கிளாமர் ரோல்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |