ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

Vijay Trisha Viral Photos Divorce Tamil Actress
By Vinoja Mar 02, 2026 11:00 AM GMT
Vinoja

Vinoja

Report

விஜய் சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை தற்போது இணையத்தில் புயலை கிளப்பிவரும் நிலையில், நடிகை திரிஷாவின் காதல் பற்றிய பதிவுகள் அனைத்தும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல் | Vijay Divorce I Will Never Leave You Trisha Post

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த நடிகை த்ரிஷா தான் என்ற கருத்து நெட்டிசன்கள் மத்தியில் காணப்படுகின்றது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இன்றும் அதே இளமையுடன் கதாநாயகி என்ற இடம்தை தக்கவைத்து வருகின்றார். திரையில் விஜய் மற்றும் த்ரிஷா  இருவரின் கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆனதால் கடந்த 20 ஆண்டுகளில் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் கில்லி, திருப்பாச்சி, லியோ போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தன.

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல் | Vijay Divorce I Will Never Leave You Trisha Post

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

இவர்கள் இணைந்த நடித்த படங்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ, அதே அளவுக்கு தற்போது சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யும் திரிஷாவும் தனியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல் | Vijay Divorce I Will Never Leave You Trisha Post

அதுமட்டுமின்றி மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பின்னர் விஜயின் மனைவி சங்கீதா எந்த ஒரு விழாவிலும் விஜயுடன் இணைந்து பங்கேற்காததால் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனேவே விஜய்- சங்கீதா பிரிந்து வாழ்கின்றார்கள் என்ற கருத்தும் அவர்களின் பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணம் என்கிற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவலாக இருந்துவந்தது.

தற்போது மீண்டும் விஜய் மற்றும் திரிஷாவின் பெயர் இணைத்துப் இணையத்தில் பேசப்படு வருகின்றது.

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல் | Vijay Divorce I Will Never Leave You Trisha Post

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்

இந்நிலையில் நடிகை திரிஷா போட்ட பழைய பதிவுகளை நெட்டிசன்கள் தோண்டி எடுத்து, அதை மீண்டும் வைராக்கி வருகின்றனர்.

அதில் கடந்த ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி நடிகை திரிஷா காதல் குறித்து பதிவிட்ட புகைப்படமென்று மீண்டும் வைரலாகியுள்ளது.

குறித்த  பதிவில் காதல் என்றுமே வெல்லும் என குறிப்பிட்டுள்ள திரிஷா, மணப்பெண் அழங்காரத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு,  அந்தப் பதிவில் பின்னணியில் அலைபாயுதே படத்தில் இடம்பெறும் ரகசிய சிநேகிதனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார் திரிஷா. தற்போது அந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், "ஓஹோ ரகசிய சிநேகிதனா... இப்பதான் புரியுது" என தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் த்ரிஷா விஜய் சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உட்பட த்ரிஷாவின் பழைய பதிவுகள் பல இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US