தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா?

Janhvi Kapoor Net worth
By Pavi Nov 04, 2024 06:20 PM GMT
Report

 ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் சொத்த மதிப்பு பற்றிய தகவல் தற்போத இணையத்தில் வைரலாகி வருகின்றது. 27 வயதில் இவருக்கு இருக்கும் சொத்துக்களின் தொகை ஏராளம்.

புடவையில் அசத்தல் போஸ் கொடுத்த நடிகை மிர்னாலினி ரவி! கிறங்கி போன இளசுகள்

புடவையில் அசத்தல் போஸ் கொடுத்த நடிகை மிர்னாலினி ரவி! கிறங்கி போன இளசுகள்

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகளாவார். இவருக்கு வயது 27 அகும். இவரின் தாய் எப்படி ஒரு ஸ்டார் ஷீரோயினாக இருக்கிறாரோ அதே போல இவரும் கோலிவுட்டில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா? | Actress Janhvi Kapoor Net Worth Property Value

இவர் தனது தாயின் இறப்பிற்கு பின்னரே சினிமா துறைக்குள் வந்தார். 27 வயதே அகிய நிலையில் இவரின் சொத்து மதிப்பு ஏராளமாக இருக்கின்றது. இவரிடம் இருக்கும் அனேகமான பொருட்கள் விலையுயர்ந்ததாகவே காணப்படுகின்றது.

மும்பை பாந்த்ராவில் ஜான்வி கபூர் ரூ.65 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு வைத்துள்ளார். 8,669 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம் உட்பட பல ஆடம்பர வசதிகள் உள்ளன.

இவரின் குடம்பத்திற்கு சென்னையில் மற்றொரு ஆடம்பர மாளிகையும் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை கடலைப் பார்த்து ரசிக்கும் வகையில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ளது.

தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா? | Actress Janhvi Kapoor Net Worth Property Value

ஸ்ரீதேவி வாங்கிய இந்த வீடு இப்போது பல நூறு கோடி மதிப்புள்ளது. இந்த பங்களாவில் தோட்டம், நீச்சல் குளம், நீரூற்று மற்றும் மரத்தால் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் முதலியவை உள்ளன.

இந்த வீடு தற்போது ஜான்வி கபூரின் பராமரிப்பில் இருக்கிறது. பாலிவுட்டில் Mercedes Maybach S560 கார் வைத்திருக்கும் சிலரில் ஜான்வி கபூரும் ஒருவர்.

இந்திய சந்தையில் சுமார் 1.94 கோடி விலையுள்ள இந்த சொகுசு கார், மசாஜர், மினி ஃப்ரிட்ஜ், பனோரமிக் சன்ரூஃப் உள்பட பல அற்புதமான அம்சங்களைக் கொண்டது.

இத தவிர 95 லட்சம் மதிப்புள்ள BMW X5 காரும் ஜான்வியிடம் உள்ளது. TwinPower Turbo V8 இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த சொகுசு கார் அதிகபட்சமாக 261 bhp பவரையும், 620 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா? | Actress Janhvi Kapoor Net Worth Property Value

இந்த காரை வெறும் 6.5 வினாடிகளில் 0 - 100 kmph வேகத்தில் இயக்க முடியும். இதனுடன் சேர்த்து ரூ. 2.7 கோடி மதிப்புள்ள Lexus LX 570, ரூ. 1.62 கோடி

மதிப்புள்ள Mercedes-Benz S-Class மற்றும் சுமார் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள Mercedes GLE 250d ஆகிய சொகுசு கார்களும் இருக்கின்றன. இவ்வளவு சொத்துக்களுடன் இவரின் சொத்து மதிப்பை அண்ணளவாக கூறியால் இது 1000 கோடி உள்ளது. 

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US