மினுமினுக்கும் சேலையில் ஹொட் போஸ் கொடுத்த கட்டா குஸ்தி பட நடிகை... குவியும் லைக்குகள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மினுமினுக்கும் அழகிய சேலையில் செம கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்பங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி மினுமினுக்கும் அழகிய சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |