ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டியே... நிக்சனுக்கு ஐஸுவின் தந்தை அதிரடி பதில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது குறித்து பேசிய நிக்ஷனுக்கு ஐஸுவின் தந்தை சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிக்ஷன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை போட்டியாளரான நிக்ஷன் கொடுத்துள்ள பேட்டிக்கு சக போட்டியாளர்களில் ஒருவரான ஐஸு, இவருடைய தந்தை நிக்ஷனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதீப் மீது உரிமைகுரல் தூக்கிய குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள நிக்ஷன் கூறுகையில், பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது பெரிய தப்பு என்று கூறியிருந்தார்.
ஐஸுவின் தந்தை கொடுத்த பதிலடி
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது, பலரும் பழைய வீடியோக்களை ஷேர் செய்து பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் ஐஸு அப்பா தன் சமூக வளைத்தள பக்கத்தில், ஒரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிட்டியேடா என்று ப்ரதீப் சொல்வதை ஷேர் செய்துள்ளார்.
இதன் மூலம் ஐஸு அப்பா தன் ஆதங்கத்தை அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
#Aishu dad's current story on Instagram
— • (@introvert_lub) January 25, 2024
Nee lam #PradeepAntony pathi pesure #Nixen ? #BiggBossTamil7#BiggBossTamil#BiggBossSeason7
pic.twitter.com/1s91PYGkAb pic.twitter.com/XueFdf7Vwi
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |