கக்கூஸ் கழுவணுமா? கக்கூஸ் கழுவணுமா? அரங்கத்தில் ஏற்பட்ட ஆதங்கம்! ஆடிப்போன தொகுப்பாளர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வட இந்திய தொழிலாளர்களின் வருகையை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
தற்போது வட இந்திய தொழிலாளர்களின் வருகையை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
காட்டுக்குள் கிடக்கும் சடலம் தர்ஷினியா? துடிதுடித்துப் போன குடும்பம்! எதிர்நீச்சலின் பரபரப்பான ப்ரொமோ
இதில் வட இந்திய தொழிலாளர்களை வைத்து குறைந்த சம்பளத்தில் வேலையை முடிக்கும் நபர்கள் என்று பேச்சு வந்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் தமிழர்கள் அடிமையாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு நபர் ஒருவர் பதில் அளிக்கும் போது கக்கூஸ் கழுவணுமா என்ற கேள்வி எழுந்து கோபம் ஏற்பட்டதால் அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |