Airtel வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்!

Airtel Smart Phones Technology
By Vinoja Jul 18, 2025 01:03 PM GMT
Report

ஏஐ சந்தையில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது Perplexity AI நிறுவனம்.இந்த நிறுவனம் ஏர்டெல்லுடன் இணைந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Seasonal Affective Disorder: பருவகால மனச்சோர்வு ஒரு நோயா! அறிகுறிகள் எப்படியிருக்கும்?

Seasonal Affective Disorder: பருவகால மனச்சோர்வு ஒரு நோயா! அறிகுறிகள் எப்படியிருக்கும்?

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் 12 மாத Perplexity Pro சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்! | Airtel Users Get Perplexity Pro For Free

அதாவது, ஒரு வருடத்திற்கு ரூ.17,000 விலையில் உள்ள Perplexity AI Pro, ஏர்டெல்லின் 360 மில்லியன் சந்தாதாரர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

இலவச சலுகை ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் Perplexity Pro AI சந்தா பெற வேண்டும் என்றால் ஓராண்டுக்கு 17,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்! | Airtel Users Get Perplexity Pro For Free

ஆனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு Perplexity Pro AI வசதியை கட்டணமே இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயனாளிகளுக்கு என்ன லாபம்?

ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள், வைஃபை பயன்படுத்துபவர்கள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் என அனைவருமே அடுத்த 12 மாதத்திற்கு இலவசமாக Perplexity Pro AI வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

படங்களை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட பைலை அப்லோடு செய்துவிட்டு அதனை பகுப்பாய்வு செய்து வழங்க செய்வது, நம்முடைய மெயில்களை படித்து காட்டுவது, ஆய்வுகளுக்கு தரவுகளை வழங்குவது என Perplexity Pro AI என்பது பல்வேறு நவீன ஏஐ வசதிகளை வழங்க கூடியதாக இருக்கிறது.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்! | Airtel Users Get Perplexity Pro For Free

குறித்த சந்தாவை பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் “Airtel Thanks” செயலியில் செல்ல வேண்டும். அங்கு தங்கள் கணக்கில் லாகின் செய்து, "Rewards" பகுதியை கிளிக் செய்தாலே Perplexity Pro சந்தாவை செயல்படுத்த முடியும்.

Perplexity AI என்பது 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு செயலி ஆகும்.

வழக்கமாக நாம் google தேடு பொறியில் தேடக்கூடிய விஷயங்கள் போல இல்லாமல் இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமான பதில்கள் கிடைக்கும். எனவே தான் பாரம்பரிய தேடு பொறிகளில் இருந்து மக்கள் தற்போது இது போன்ற ஏஐ அடிப்படையிலான தேடு பொறிகளுக்கு மாறி வருகின்றனர். 

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US